வணக்கம் நண்பர்களே, நீண்ட நாட்களுக்கு பிறகு நான் தமிழில் இக் கட்டுரையை எழுதி இருக்கிறேன்.  இணையத்தின் மூலம் பணம் சம்பாதிப்பது எப்படி? என்பதைப் பற்றிய முழுமையான தகவலை நான் இந்த இணைய தளத்தினுடாக இலவசமாக கற்றுக் கொடுக்க முடிவு செய்துள்ளேன். இதில் நான் சம்பாதித்த பணம் மற்றும் Payment proof  ஆகிவற்றையும் அதோடு யாரும் சொல்லித்தர விரும்பாத tips and tricksயும்  இதில் காண்பித்துள்ளேன். இதனால் அனைவரும் நம்பிக்கையுடன் இதனை வாசித்து என்னைப் போலவே நீங்களும்  உடனடியாக பணம் சம்பாதிக்க துவங்கி விடுவீர்கள் என்பது எனது நம்பிக்கையாகும். 


இதில் ஏதாவது சந்தேகம் என்னிடம்  நீங்கள் கேட்க விரும்பினால்  என்னுடைய மின்னஞ்சல் முகவரியுடன் தொடர்பு கொண்டு உங்களுடைய சந்தேகத்தை தீர்த்துக் கொள்ளலாம்.(Gmail  : infomoneytamil@gmail.com)

சரி அப்படியெனில் வாங்க நம்முடைய பயணத்தை தொடருவோம். இதில் முதலாவதாக நான் சொல்லிக் கொடுக்க விரும்பும் Website தான் Picoworkers எனும் micro task இணையதளமாகும். 

இந்த இணைய தளத்தை பொறுத்த வரை நீங்கள் மிக மிக இலகுவாக தினமும் 1$ முதல் 5$ வரை அல்லது அதற்கு மேலும் உங்களால் சம்பாதிக்க முடியும். அதற்கு உங்களுக்கு ஒரு நாளைக்கு 1 முதல் 3 மணி நேரம் செலவு செய்தால் போதுமானது.


1. முதலில் இந்த Click  Here Link ஐ Click செய்து அந்த இணைய தளத்திலனுல்   பிரவேசிக்கவும். 

WEB SITE>>>> >>>>>>>   Click  Here <<<<<<<< 

2.பிறகு அதில் இடதுபுறம் மேலே காணப்படும் Sign Up என்பதை Click செய்து      Register செய்து கொள்ளவும்.


3. பிறகு Signup Formஐ Fill  பண்ணி confirm  பண்ணதும். உங்களுடைய gmail  address க்கு கீழே காட்டப்பட்டவாறு ஒரு Welcome  mail  ஒன்று picoworker இலிருந்து send பண்ணி இருப்பார்கள்.

அதில் Click the following link ஐ click செய்து confirm  செய்து கொள்ளவும்.


4.பிறகு உங்களுக்கு கீழே காட்டப்பட்டவாறு ஒரு message தோன்றும். அதை கிளிக் செய்து picoworker login pageஇற்குள் செல்வீர்கள். பிறகு நீங்கள் வழங்கிய Email மற்றும் password ஐக்  கொண்டு Login செய்து கொள்ளவும்.

 5.வாழ்த்துக்கள் நீங்கள் உங்களுடேய Picoworker Account ஐ  create  செய்துவிட்டிர்கள். பிறகு நீங்கள் கட்டாயம் வலது பக்கம் மேலே காணப்படும் Profile  என்பதை கிளிக் செய்து Account Setting ஐ  Complete  செய்து கொள்ள வேண்டும். இல்லையெனில் உங்களுக்கு எந்தவொரு task யும் complete  செய்ய முடியாமல் போய்விடும்.



  சரி அவ்வளவு தான் Picoworkersல் Register செய்து எமது முதல் படியை எடுத்து வைத்துவிட்டோம்.

important  :

  • அடுத்து நான் picoworker  மூலம் withdraw  செய்த பணம் மற்றும்  payment  proof  ஐ கீழே உள்ள Picoworker பாகம் -3 காண்பித்துள்ளேன். நீங்கள் அதனை கிளிக் செய்து பார்த்து கொள்ளலாம். 

  • Picoworker பாகம் -2 இல் நான் எவ்வாறு தினமும் 1$ -15$ டொலர் வரை சம்பாதிக்கிறேன். என்பது தொடர்பான முழுமையான டிப்ஸ் & ட்ரிக்ஸ் ஐ காண்பித்துள்ளேன். நீங்கள் கட்டாயம் அதனை வாசித்து இன்றிலிருந்தே சம்பாதிக்க துவங்குங்கள் என கூறி எனது வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.